மூலிகை மருந்துகள் மூலம் சோரியாசிஸ் நோயிலிருந்து முழுமையாக விடுதலை பெற அற்புதமான வாய்ப்பு

Reverse Psoriasis in Just 30 Days — With Strict Diet and Lifestyle Changes with Herbal medicine

Discover the root causes of psoriasis, learn what foods and habits to avoid, and follow simple, sustainable detox and lifestyle methods — all without feeling restricted or overwhelmed.

(Even If you don't have any prior knowledge)

Join me Live for 1:30Hours.

Kick-start your Success Journey

Registrations Closing in...

Time : 11 AM - 1 PM

Coming Sunday

3 Important Secrets from the Session

1:30மணி நேரத்தில் இந்த 3 முக்கியமான கேள்விகளுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும்

#1 Secret

நோயைக் கட்டுப்படுத்தும் சரியான மருத்துவ முறை

#2 Secret

தவிர்க்க வேண்டிய உணவுகள்

#3 Secret

பின்பற்ற வேண்டிய சரியான வாழ்க்கைமுறை பழக்கங்கள்

What u learn in This class

  • A comprehensive understanding of psoriasis

  • How a change in diet worsens psoriasis

  • How a change in weather affects the severity of psoriasis

  • What types of foods should be avoided to control the disease

  • What kind of lifestyle changes should be followed to manage the disease

  • What detoxification methods help in controlling this disease

When you Attend Masterclass, you can Overcome..

❌ வெளியே செல்லும் போது தாழ்வு மனப்பான்மை

❌ உடல் முழுவதும் அரிப்பு& இரவு தூக்கமின்மை

❌ – பல மருத்துவம் மேற்கொண்டும் முழுமையாக குணம் அடையாமல் இருப்பது

❌ உணவுகட்டுப்பாடுகள் பற்றிய புரிதல் இன்மை

X தன் நம்பிக்கையின்மை

❌மன அழுத்தம் & தனிமை உணர்வு

Concept #1

The Evolution Of An Expert

Learn The 5-Stages Of Positioning Yourself An Expert In The Digital Age

Concept #2

eLearning Industry Stats

Learn how you can ride on one of the fastest growing trends in the world

Concept #3

Digital EcoSystem Model

Learn How To Build A Knowledge Based Eco-System To Serve Your Community

Concept #4

3 Pillars Of Video Influence

Learn How To Attract The Right People Into Your Community Using Videos

Concept #5

The 4 Stage Info Product Funnel

Learn How To Maximise Your "Customer Lifetime Value" Thru A 4-Stage Funnel

Concept #6

Video Marketing Blueprint

Learn How To Market Thru Videos On Facebook, Instagram, LinkedIn & YouTube

மூலிகை மருந்துகள் மூலம் சொரியாசிஸ்ல இருந்து முழுமையாக குணமடைய இப்போதே முடிவெடுங்கள்

🌟“இப்போது என் தோல் நோய் முழுவதும் குணம் அடைந்துள்ளது


"இரண்டு வருடமாக நான் எடுத்து வரும் ஸ்டெராய்ட்கள், மருந்துகள் கிரீம்கள் எதுவும் வேலை செய்யவில்லை. இந்த மாஸ்டர் கிளாசில் எனக்கு கிடைத்த புரிதல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. 30 நாளில் எனது தோல் முழுமையாக இயல்பாக முழுமையாக மாறியது போல உணர்ந்தேன்!"

— சுதா, சென்னை

🚀 “சமூகத்தில் தைரியமாக பேச ஆரம்பித்தேன்!”


"இடுப்புப் பகுதியில் பாதிப்பு இருந்ததால் இறுக்கமான உடை அணிவதே பயமாக இருந்தது. இப்போது நான் மிகுந்த தன்னம்பிக்கையோடு இறுக்கமான ஆடைகளை அணிகின்றேன் நன்றி மகேந்திரன் ஐயா!"

— ரமேஷ், மதுரை

🌟 “இப்போது அரிப்புகள் இன்றி நிம்மதியாக தூங்குகின்றேன்


"இரவு முழுக்க அரிப்புகள் காரணமாக தூக்கமே இல்லாமல் இருந்தது. இந்த மாஸ்டர் கிளாஸ்-ல் சொல்லிய வழிமுறைகள் என் தூக்கத்தை திரும்பக் கொண்டு வந்தது!"

— மீனா, சேலம்

🌟 “மன அழுத்தமும் குறைந்தது – நம்பிக்கையும் வந்தது!”


"மருத்துவமனைக்கு செல்கிறேன் என்றால் மனதிலேயே மன அழுத்தம் வந்துவிடும். இப்போது உடலுக்கு மட்டும் இல்லாமல் மனதுக்கும் நிம்மதி கிடைத்துள்ளது."

— கணேஷ், திருச்சி

🌟 சோரியாசிஸ் இனி என் வாழ்க்கையை கட்டுப்படுத்தாது!”

"10 வருடங்களாக இந்த நோயோடு என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன் இப்போது நான் அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை தெரிந்து கொண்டு – நன்றி மகேந்திரன் ஐயா

— நந்தினி, கோயம்புத்தூர்

🌟 “குடும்பத்திலேயே முதல் முறையாக நம்பிக்கை வந்தது!”


"மனைவி, குழந்தை என எல்லோருக்கும் பயம். இந்நோய் குணம் அடையுமா என்று . இப்போது அனைவருக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது"

— ரவி, பாண்டிச்சேரி

Meet Your Mentor Dr M.Mahendiran BSMS,MD (Professor) 🚀

Dr M.Mahendiran BSMS MD(Professor)

அவர் பிறந்தது அரியலூர் மாவட்டத்தில் அமைந்த

பொன்பரப்பி என்னும் இயற்கை வளங்களும் மரபுகளும் நிரம்பிய ஒரு சிறிய கிராமத்தில். சிறுவயதிலிருந்தே, இயற்கையின் அழகு, மூலிகைகளின் பயன்கள், மற்றும் சித்தர்களின் ஞானம் அவரை ஆழமாக ஈர்த்தது.

மருத்துவம் என்பது அவர் வாழ்க்கையில் ஒரு தொழிலாக இல்லை– அது ஒரு

தெய்வீக சேவையாக செய்து வருகிறார்.

அந்தத் தூய்மை நோக்கத்துடன் அவர் சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சியும், ஆய்வும் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களின் உடல், மன நலத்தை மேம்படுத்தும் சேவையில் இறங்கி உள்ளார்.

அவரது கனவு பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளையும் மற்றும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து. மக்களை நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை பெற செய்வதை அவருடைய நோக்கமாகும். 15 வருடமாக சித்த மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி பல வெற்றிகரமான சித்த மருத்துவர்களை உருவாக்கி வருகிறார்.
“மருந்து என்பது பணம் கொடுத்து வாங்கவேண்டிய ஒன்று அல்ல; அது மனிதனின் அடிப்படை உரிமை

என்ற உணர்வோடு அவர் செயல்பட்டார்.

இன்றைய உலகில், டாக்டர் மகேந்திரன் வெறும் மருத்துவராக அல்ல –ஒரு பாரம்பரிய மருத்துவத்தை உலகுக்கு எடுத்துச்செல்லும் முன்னோடியாக செயல்படுகிறார்

இவரது பயணம் இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது..


உங்களையும் அந்த பயணத்தில் சேர வரவேற்கிறோம்.

✅ இப்போதே உங்கள் வாழ்க்கை மாறுவதற்கான தொடக்க புள்ளியை ஆரம்பித்து வையுங்கள்!

உங்களுடைய சொரியாசிஸ் தோல் நோய் முழுவதும் குணமடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமா?


பல வருடங்களாக இந்த நோயோடு போராடி சோர்ந்து போய்விட்டீர்களா

இப்போது நேரம் வந்துவிட்டது – சரியான மூலிகை மருத்துவத்தின் மூலமும் கட்டுப்பாடான உணவு முறையாலும் சரியான வாழ்வியல் முறையாலும் சொரியாசிஸ் நோயை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தருணம் இது!

🌿30 நாட்களில் மாற்றத்தை காணுங்கள்

👉 இப்போதே மாஸ்டர் கிளாஸ்-க்கு பதிவு செய்யுங்கள்
👉 உங்கள் தன்நம்பிக்கையை மீட்டெடுங்கள்
👉 உங்கள் தோல் நோய்களிலிருந்து முழுமையாக விடுதலைப் பெறுங்கள்

Next Batch is on

6th April (Sunday)

Time - 7 PM - 9 PM

Coming Sunday

Time - 11 AM - 1 PM

©2025 Mahendran.com - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.

Privacy Policy | Terms | Disclaimer | Refund Policy | Contact us